எதிர்பாராததை எதிர்பாருங்கள்..! வைரலாகும் பிக்பாஸ் ப்ரோமோ..! 

 
1

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கும் என்று கூறப்பட்டது அது மட்டும் இன்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது…அதனை போல 1 வாரத்திற்கு முன்பு ஒரு குட்டி ப்ரோமோ வந்தது.

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் ஜாக்குலின், கடந்த சீசனில் கலந்து கொண்ட ரக்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர்,பயில்வான் ரங்கநாதன்,நடிகர் பிருத்விராஜ், கோவை சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளா, பாலிமர் டிவி செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் இன்று ஒரு ப்ரோமோ வந்துள்ளது..அதல் இரண்டு வீடு இதில் உள்ளது என்பதை அவர் உறுதி படுத்தி சொல்லியுள்ளார்..இந்த ப்ரோமோ வீடியோ வைரல் ஆகி வருகிறது…

From Around the web