லாஸ்லியாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

 
1

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய லேட்டஸ்ட் பதிவுகளை வெளியிடுவார் நடிகை லாஸ்லியா. அந்த வகையில் சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை அதில் பதிவு செய்தார்.

இதில் கிளாமர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ள லாஸ்லியாவை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். ஏனென்றால் அவர் அணிந்திருக்கும் ஆடையால் அவருக்கே சங்கடம் ஏற்பட்டு, கையை வைத்து மறைத்து போஸ் கொடுத்துள்ளார்.

இதை கவனித்த ரசிகர்கள் ‘மறைக்கனும்னு தெரிது ஏன் போடனும்’, ‘உங்களுக்கே அது அசிகமா இருக்குனு தெரியுது, அப்பரம் எதுக்கு அத போடணும்’ என திட்டி தீர்த்து வருகிறார்கள்.

1

From Around the web