கொந்தளித்த மதுரை முத்து மனைவி! காமெடிய ரசிங்க எங்க வீட்டு ஜன்னலை எட்டி பாக்காதீங்க!

 
1

சின்னத்திரையில் பிரபலமாக உள்ள மதுரை முத்துவின் முதல் மனைவி விபத்து ஒன்றில்  சிக்கி உயிரிழந்தார்.அதன் பின் அவர் பிள்ளைகளின் நன்மைக்காக முதல்மனைவியின் தோழியையே மறுமணமும் செய்துகொண்டார். 

அதில் அவர் " ஒவ்வொரு திரைபிரபலன்களின் வாழ்க்கையிலும் சொல்ல முடியாத பல சோகங்கள் இருக்கும் ,எங்க கலைய ரசிங்க ஆனா எங்க வீட்டு ஜன்னல்ல எட்டி பாக்க வேண்டாம். சிலர் பணத்துக்காகவும் , தங்களுக்கு புகழ் கிடைகுறத்துக்காகவும் இஷ்டத்துக்கு பேசுறாங்க இஷ்டத்துக்கு எழுதுறாங்க, யார் குடும்பத்த பத்தியும் பேசாதீங்க நாங்களும் உங்கள மாறி மனுசங்க தான் " என்று  உருக்கமாக பேசி உள்ளார்.இந்த பேச்சுக்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற சர்ச்சையும் பரவி வருகின்றது.

சமீபத்திலே மதுரை முத்து ஒரு வீடு ஒன்றை கட்டி கிரக பிரவேசமும் சந்தோசமாக செய்திருந்தனர்.அப்படி இரும் போதும் இவர் இப்படி பதிவிட்டிருப்பது இவரின் இரண்டாவது திருமணத்தினால் பல பிரச்சனைகளை சந்திக்கிறாரா  என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.

From Around the web