ஷோவை private ஆக்கிவிடுங்கள்... பிக்பாஸில் இருக்கும் பிரச்சனைக்கு இது தான் ஒரே தீர்வு..! 

 
1

பிக் பாஸ் முதல் போட்டியாளரான நடிகை சனம் ஷெட்டி எலிமினேஷன் தொடர்பான பிரச்சினையை தழுவி கருத்து வெளியிட்டுள்ளார். குறிப்பாக யார் எலிமினேட் ஆகப்போவது என்பது பற்றி வாரம்தோறும் சமூக வலைத்தளங்களில் பெரிய வாக்குவாதம் நடைபெறும்.சில நேரங்களில் எலிமினேஷன் unfair என சொல்லி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கோபத்தை வெளிப்படுத்துவதும் உண்டு.

முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான நடிகை பிக் பாஸ் இந்த பிரச்சனை பற்றி தற்போது பேசி இருக்கிறார். பிரச்னையை தவிர்க்க அவர் "பிக் பாஸ் வாக்கெடுக்கு நிலவரம் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அதை பொதுவாக பகிர வேண்டும். இது தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்" என கூறியுள்ளார்.

இல்லாவிட்டால் நிகழ்ச்சியை 'private' ஆக்கிவிடுங்கள். அப்போது வாக்கெடுப்பு பற்றிய கேள்விகள் ஏற்படாது ஏனெனில் யாரும் அதை பற்றி கேட்க முடியாது" என அவர் பரிந்துரைத்துள்ளார்.

From Around the web