மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் நடித்த ரிலீஸ் தேதி வெளியானது..!!

 
1

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி . இவரது தொடர்ந்து தற்போது இவரது மகன் சூர்யாவும் ஹீரோவாக தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார் .

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ஃபீனிக்ஸ் வீழான்’ படத்தில் தான் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் எப்போது திரைக்கு வரும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

அதன்படி ‘ஃபீனிக்ஸ் வீழான்’ திரைப்படம் வரும் நவம்பர் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.

From Around the web