மலேசியா வாசுதேவன் உண்மையாகவே என்னுடைய சித்தப்பா - பிரபல நடிகை ஓபன்டாக்.!
Jun 27, 2025, 08:05 IST
நடிகை சங்கீதா, சமீபத்திய ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு, ரசிகர்களைத் திகைப்புக்கு உள்ளாக்கும் வகையில் வாசுதேவன் குறித்துப் பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் சங்கீதா, “விஜயுடன் நடித்த ‘பூவே உனக்காக’ படத்தில் மலேசியா வாசுதேவன் அங்கிள் கூட நடிச்சிருந்தேன். மலேசியா வாசுதேவன் உண்மையாகவே என்னுடைய சித்தப்பா. அவர் என்ர அம்மாவுடைய சொந்த தங்கச்சி புருஷன்.” எனக் கூறியிருந்தார்.
இச்சொற்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன் சிலரிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ரசிகர்கள் பலரும் இந்தக் கருத்துகளை சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
 - cini express.jpg)