விஜய் 69 படத்தில் மமிதா பைஜூ..!

 
1

ஹெச். வினோத் – விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் முதல் நடிகராக பாபி தியோல் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து, பூஜா ஹெக்டேவும் படத்தில் இருப்பதை அறிவித்தனர்.

தற்போது, ’மினி மகாராணி’ எனக் குறிப்பிட்டு நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் இணைந்ததை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அனிருத் இசையமைக்கும் இந்த படம் அரசியல் கலந்த கமர்சியல் படமாக உருவாகிறது. பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.

From Around the web