ரயானின் முதல் படம் பற்றி மஞ்சரி பகீர் பேச்சு..!
Jan 26, 2025, 08:05 IST

மஞ்சரி மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் பற்றி கூறுகையில், முதலில் படத்தின் இயக்குநரான அருண் ரவிச்சந்திரனை பாராட்டி உள்ளார். மேலும் ரொம்ப பழக்கமான, நம்ம கூட பழகின முகங்களை திரையில் கண்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு..
மேலும் ரயான் மட்டுமின்றி லொஸ்லியா, ஹரி பாஸ்கர் ஆகியோர் தமது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொருவருமே ரொம்ப எபெக்ட் போட்டு இந்த படத்தை ஒரு vibe ஆக எடுத்துட்டு போயிருக்காங்க..
இறுதியில் அனைவரும் தமது திறமையைக் காட்டியுள்ளதாகவும், படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறி மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தை தியேட்டரில் பார்க்குமாறு மஞ்சரி தெரிவித்து உள்ளார்.
இதேவேளை, மஞ்சரி பேச வரும்முன் இப்போ உங்களுக்கு ஒழுங்கானது கிடைக்கும் என ஜாக்குலின் சொன்ன விடயமும் வைரலாகி உள்ளது.