விஜய்க்கு ஐடியா கொடுக்கும் மன்சூர் அலிகான் :விஜய் எல்லார் அக்கவுண்ட்லயும் 2 லட்சம் போடணும்..!
May 25, 2025, 07:35 IST

நடிகரும் விமர்சகருமாகிய மன்சூர் அலிகான் விஜயின் அரசியல் குறித்து பேசியுள்ளார்.
மக்கள் கையில் காசு இல்லாதது மிகப்பெரிய குறை... விஜய்க்கு ஓட்டு போடுற எல்லா குடும்பத்திற்கும் 2 லட்ச ரூபாய் ஃபிக்சட் டெபாசிட்ல போடுவோம் அதை வைத்து நீங்க வியாபாரம் பண்ணுங்க, அதுக்கு வரி இல்லை என்று தேர்தல் அறிக்கை விட வேண்டும் " என கோரிக்கை விடுத்துள்ளார்.
இவரது இந்த கருத்தினை பலரும் ஏற்றுக்கொண்டாலும் ஒரு சிலர் பல விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்த செய்தி தற்போது இணையத்தளத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.