மன்சூர் அலிகான் பிரச்சாரம்  "ஏக் மார் தோ துக்கடா"..!

 
1

கடந்த சில நாட்களாக வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் நடிகர் மன்சூர் அலிகான். இதனிடையே குடியாத்தம் தொகுதியில் தேவனாம்பட்டு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அகிம்சைவாதியை இம்சைவாதியாக்குறீங்களப்பா எனக் கூறி சிக்கன் கறிக்கடையில் கறிவெட்டி பிரச்சாரம் நடிகர் மன்சூர் அலிகான் மேற்கொண்டார். அப்போது சிக்கனை இரண்டு துண்டுகளாக வெட்டி "ஏக் மார் தோ துக்கடா" என சிக்கனை காட்டி நகைச்சுவையாக பேசினார்.

From Around the web