அனிருத்தை வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்..! நீ ராக்ஸ்டார் இல்ல...

 
1

லியோ படத்தின் Ordinary Person பாடல் பீக்கி பிளைண்டர் வெப்சீரிஸில் இடம்பெற்ற பாடலின் காப்பி என சர்ச்சை வெடித்துள்ளது…இப்படி ஓரு சர்ச்சை பெரும் ஷாக் கொடுக்கும் விதமாக அமைந்து இருக்கின்றது…

ஐ எம் அவுட்சைடர் பாடலுக்கு இசையமைத்த otnicka விடம் நெட்டிசன்கள் உங்க பாடலை அனிருத் சுட்டு லியோவில் போட்டுள்ளார் என புகார் அளிக்க அவர் விமர்சனத்திற்கு பெரிய பதிலையிலும் கொடுத்து உள்ளார் இது என்னடா என அனைவரும் அவரை கலாய்த்து வருகின்றனர்..

லோகேஷ் கனகராஜ் அனிருத்தை அப்படியே நம்பி பாடல்களை போட்டுக் கொடுக்க சொல்லிடுவார் என்றும் எந்த தலையீடும் செய்ய மாட்டார் என அனிருத்தே கூறியுள்ளார் அதனால் இது வேணுமென்றே வைத்ததே என சொல்லும் விதமாக அமைந்துள்ளது.

அந்த அளவு யோசித்த லோகிக்கு இப்படியொரு துரோகம் செய்யலாமா என லோகி ரசிகர்கள் கேட்க அவர் படம் முழுக்கவே காப்பி மற்றும் சுட்ட சீன்களை வைத்துத் தான் எடுத்துள்ளார் எனக் கூறி அனிருத் ரசிகர்கள் அதனை முடித்து வருகின்றனர்…அவர் காப்பி அடித்து வைப்பது போல அனிருத் வைப்பதில் என்ன தவறு என வாக்குவாதம் இருந்து வருகிறது…

ராக்ஸ்டார் ஆக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இசை கச்சேரிகளை நடத்தி வரும் அனிருத் ப்ளூ சட்டை மாறன் ராபரி ஸ்டார் என வெளுத்து வாங்கி வருகிறார்…அதாவது ப்ளூ சட்டை என்ன சொன்னார் என்றால்…வெளிநாட்டு மியூசிக்கை திருடி திருடி வைத்து அசிங்கப்பட வேண்டியது.ஆனால் பெயர் மட்டும் Rock Star..இதற்கு Robbery Starனு மாத்திக்கலாம்….என்று விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை..


 

From Around the web