மீசை வைத்த ஏ.ஆர். ரஹ்மான்- ஆளே மாறிட்டாரே..!

 
ஏ.ஆர். ரஹ்மான்

முதன்முறையாக நடிகை ஏ.ஆர். ரஹ்மான் மீசையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான போது ஏ.ஆர். ரஹ்மானுக்கு நீண்ட முடி இருந்தது. அது அவருடைய அடையாளமாக மாறியது. ஒரு சில படங்களில் பணியாற்றிய உடன், கிராப் ஹேர்ஸ்டைலுக்கு மாறினார்.

அதை தொடர்ந்து அப்போது முதல் சமீபத்தில் சில நாட்கள் வரையிலும் அவர் க்ளீன் ஷேவ் மற்றும் திருத்தமான ஹேர்ஸ்டைலுடன் தான் இருந்தார். இதுநாள் வரை தன்னுடைய கெட்-அப்பை அவர் மாற்றியது கிடையாது.முதல்முறையாக மீசையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அவருடைய இந்த கெட்-அப் ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் தற்போது பொன்னியின் செல்வன் படத்துக்கான பணிகளை முடித்துள்ளார். அதை தொடர்ந்து இந்தி மற்றும் தமிழியில் தயாராகும் பல்வேறு படங்களில் பணியாற்றவுள்ளார்.

From Around the web