60 வயதில் மனைவியுடன் நெப்போலியன் காதல் நடனம்...!

 
1

நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் இன்று மிகவும் கோலாகலமாக ஜப்பானில் நடைபெற்றது.

தற்போது 25 வயதாகும் தனுஷிற்கு சதை தசைவு நோய் உள்ளதால் அவரால் நடக்க முடியாமல் இருக்கும் நிலையில், தந்தையின் ஐடி நிறுவனத்தை கவனித்து வருகின்றார்.

தனுஷின் திருமணம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு முன்பு நடைபெறும் சடங்கு நிகழ்ச்சியினையும் பிரம்மாண்டமாக நெப்போலியன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் நெப்போலியன் தனது மனைவி ஜெயசுதாவுடன் நடனமாடி அசத்தியுள்ள காட்சி வெளியாகியுள்ளது.

From Around the web