கன்னம் ஒட்டி எலும்பும் தோலுமாக மாறிப்போன நயன்தாரா..!

 
நயன்தாரா

புதியதாக எடுக்கப்பட்ட நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ள நயன்தாராவின் தோற்றம் அவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்றால் அது நயன்தாரா தான். ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’, சிரஞ்சீவியுடன் ‘காட்ஃபாதர்’, ப்ரித்விராஜுடன் ’கோல்டு’, ஷாரூக்கானுடன் ‘லையன்’ என பல்வேறு மொழிகளில் டாப் நடிகர்களுடன் மட்டுமே நடித்து வருகிறார்.

சினிமாவில் பிஸியாக இருந்தாலும், அவ்வப்போது சில குறிப்பிட்ட நிறுவனங்களில் விளம்பரத்தில் மட்டும் நடிப்பார். பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் அவர் புதியதாக பிரபல நகைக் கடை விளம்பரத்தில் நடித்து முடித்துள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. நயன்தாரா எப்போதும் தன்னுடைய தோற்றத்தை அப்டேட் செய்துகொண்டே இருப்பார். ஆனால் இந்த விளம்பரத்தில் கன்னங்கள் ஓட்டி, எலும்பும் தோலுமாக அவர் தோற்றமளிக்கிறார். இது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

தென்னிந்தி சினிமாக்களில் நடிக்கும் நடிகைகள் இந்தி சென்றுவிட்டால் ஒல்லியாகி விடுவார்கள். தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றத்துக்கு முன் உதாராணமாக இருக்கும் நயன்தாரா, உடல் தோற்றத்துக்கு முன்னுரிமை அளித்து ஆளே மாறியுள்ளது ரசிகர்களை கவலை அடையச் செய்துள்ளது.
 

From Around the web