ஓ சொல்றியா பாடலுக்கு சமந்தா ஒத்திகை பார்க்கும் புதிய வீடியோ..!!
Jan 7, 2022, 12:41 IST

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் - ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி வெளியானது புஷ்பா திரைப்படம். இப்படம் 5 மொழிகளில் தியேட்டர்களில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் அனைத்து பாடல்கம் ஹிட் அடித்தது. சமந்தா நடனமாடிய ஓ சொல்றியா பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில் தற்பொழுது அந்த பாடலுக்கு சமந்தா ஒத்திகை பார்க்கும் புதிய வீடியோ வைரலாகி வருகிறது. கடினமான நடன அசைவுகளை பிடிப்பதிலும், முதல் முயற்சியிலேயே அவரது அசாத்தியமான டான்ஸ் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது.
இதோ அந்த வீடியோ உங்களுக்காக:-