புதிதாக கடை திறந்த பாடகரும், பிக்பாஸ் பிரபலமும்..!! 

 
1

தமிழ் சினிமாவில் தற்போது கானா பாடலுக்கு என்று தனி மவுசு இருக்கிறது. அதே போல் தற்போது நாட்டுப்புற பாடகர்களும் நிறைய பாடல்களை சினிமாவில் பாடி வருகிறார்கள் அந்த பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் லேல்முருகன் என்ற பெயர் சொன்னால் அனைவருக்கும் இவர் பாடிய பாடலக்ள் அனைத்தும் நியாபகம் வந்துவிடும் . அந்த அளவிற்கு இவரது குறலில் வந்த நிறைய பாடல்கள் செம ஹிட் அடித்துள்ளன .இவர் ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வேணாம் மச்சான் வேணாம் போன்ற பல்வேறு  சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளார். 

1

இவர் தற்பொழுது புதிதாக கடை ஒன்றை திறந்துள்ளார். வேல்முருகனின் புதிய கடையை ஜிவி பிரகாஷ் திறந்து வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேல்முருகனுக்கு  வாழ்த்து கூறி வருகின்றனர்.

From Around the web