என்ன தான் சொந்த தொழில் தொடங்கி இருந்தாலும் இவ்வளவு கவர்ச்சி வேணுமா நயன் மேடம்..! 

 
1

பெண்களின் சருமத்தை பாதுகாக்கும் புதிய லோஷன் நிறுவனமான 9ஸ்கின் நிறுவனத்தை நயன்தாரா தொடங்கியுள்ளார்…வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி அந்த நிறுவனம் லான்ச் ஆக உள்ள நிலையில் தற்போது அதன் விளம்பர படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நயன்தாரா.

சமீபத்தில் வெளியான ஜவான் படத்தில் கூட இபப்டி கவர்ச்சிகரமாக நயன்தாரா நடித்தது இல்லையே என ரசிகர்கள் ஆச்சிரயத்தில் பார்க்கும் அளவுக்கு படு கவர்ச்சியாக தனது புதிய நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி ஆரம்பிக்கப்படும் நயன்தாராவின் புதிய தொழில் 9ஸ்கின் லோஷன் விளம்பரத்தில் Anti Ageing Lotion எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கின் கேர் லோஷனை தடவி வந்தால் வயசே ஆகாதா அது என்ன ஆன்ட்டி ஏஜிங் என நெட்டிசன்கள் ஏகப்பட்ட விமர்சனங்களை போட்டு தள்ளி வருகின்றனர்…

செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாக உள்ள இந்த Product மூன்று நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் கையில் கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது..

From Around the web