என்ன ஆனாலும் சரி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மட்டும் போக மாட்டேன் - பரினா..!

நடிகை பரினா. இவர் சமீபத்தில் நேர்காணலில் கலந்து கொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அவர் அதில் தனது வாழ்க்கை அனுபவத்தை பற்றி கூறியுள்ளார்.
பரினா நேர்காணலின் போது , தனக்கு கல்லூரி படிக்கும் போதிருந்தே media ல வேலை செய்றது மிகவும் பிடிக்கும். அதனால் தான் படிக்கும் போதிருந்தே தொலைக்காட்சியில் வேலை கிடைக்க வேண்டும் என்று try பண்ணிக் கொண்டிருந்தான்.
நான் ஆரம்பத்தில் ரொம்ப கருப்பாக இருந்தனான் அதனால் அந்த தோற்றத்தை பார்த்து எனக்கு பெரிய சானல் ஒன்று என்னை reject பண்ணி விட்டது என்றார் பரினா. அத்துடன் அதில் நடுவர் குக் வித் கோமாளி ஓடிசன் நடந்து கொண்டிருக்கின்றது நீங்கள் கோமாளியா போக போறிங்களா எனக் கேட்டிருந்தார்.
அதற்கு பரினா பதில் கூறுகையில் , ஒரு தடவை அதற்குள்ள போய் நான் பட்டபாடு போதும் இனி கூப்பிட்டாலும் போக மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார்.