என்ன நடந்தாலும் விஜய் இடத்தை சிவகார்த்திகேயனால் பிடிக்க முடியாது -  நடிகர் ஷாம்..!

 
1

 நடிகர் ஷாம்மிடம் அடுத்த இளையதளபதி சிவகார்த்திகேயன் தானா என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்  " அப்புடியெல்லாம் இல்லை அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அளவுக்கு வரமுடியுமா எண்டால் இல்லை தளபதி அண்ணா அவர் ஒரு மாஸ் அவருக்கு எண்டு தனி ஸ்டைல் இருக்கு அவரோட இடத்துக்கு சிவகார்த்திகேயனால் வரமுடியாது; அவருக்கு என தனி இடமுண்டு அவருக்கு ஒரு டைட்டில் மக்கள் கொடுப்பாங்க ரசிப்பாங்க எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் " என மிக தெளிவாக பதிலளித்துள்ளார்.

மற்றும் இவர் தற்போது அறிமுக படக்குழு ஒன்றுடன் படம் நடித்து முடித்துள்ளார். இப் படம் விரைவில் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From Around the web