அடப்பாவிங்களா ? அதுக்குள்ளையா..! இணையத்தில் வெளியான கோட் திரைப்படம்..!

 
1

கோட் திரைப்பட குழுவினருக்கு அதிர்ச்சி தரும் வகையில் தற்போது ஒரு பரபரப்பான செய்தி வெளியாகி இருக்கிறது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் திரைப்படம். முக்கிய பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் தற்போது சட்டவிரோதமாக டெலிகிராம் சமூக வலைத்தளங்களில் முழு கோட் திரைப்படம் வெளியாகி இருக்கிறது.

இதனால் கோட் திரைப்பட குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளனர்.  இதனை முடக்குவதற்கு உரித்தான சட்ட நடவடிக்கைகளை படக்குழுவினர் எடுத்துவருகின்றனர். திரைப்படத்தினை வெளியிட்ட இணையத்தளத்தின் மீது சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளனர். 

From Around the web