கர்ப்பமானதும் உடல் எடை கூடி ஆளே மாறிப்போன ஒஸ்தி பட நாயகி..!

 
ரிச்சா

தமிழில் தனுஷ், சிம்பு படங்களில் நடித்து பிரபலமான ரிச்சா கங்கோபதாய் திருமணமானதும் உடல் எடை கூடி காணப்படும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மயக்கம் என்ன’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரிச்சா கங்கோபதாய். தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்ததன் மூலம் தமிழின் மிக முக்கியமான நடிகையாக மாறினார்.அதை தொடர்ந்து சிம்புவுடன் இவர் நடித்த ‘ஒஸ்தி’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே ஜியோ என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர். தற்போது வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் குழந்தை பிறந்துவிடும் என்று பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் ரிச்சா மிகவும் உடல் எடை கூடிவிட்டதாக கருத்து வெளியிட்டு வருகின்றனர். 

A post shared by Richa Langella (@richalangella)

From Around the web