குரங்கு பெடல் படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

 
1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது சிறந்த தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

அந்தவகையில் இவரது தயாரிப்பில் உருவாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்ட திரைப்படம் தான் குரங்கு பெடல் . கிராமத்து கதைக்களம் கொண்ட இந்த படத்தை கமல்கண்ணன் இயக்கியுள்ளார்.

ஜிப்ரான் இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் தூள் கிளப்பியது .

இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் ஆஹா OTT தளத்தில் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


 

From Around the web