மெட்ராஸ் பட நடிகை கேத்ரின் தெரசா குறித்து பயில்வான் சொன்ன சீகிரெட்..! 

 
1

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், தெலுங்கில் எப்போதும், கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை கேத்ரின் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகை கேத்ரின் தெரசா, அண்மையில் ஒரு பேட்டியில், இயக்குநர் ஒருவர் என் வயிற்றில் தேன் ஊற்றி மலர்களை கொட்டுவது போல காட்சி எடுப்பதாக சொல்லி இருந்தார். எனக்கு அந்த காட்சி ஆபாசமாக இருந்தது. இதனால், அந்த காட்சியில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று கேத்ரின் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

யார் இந்த இயக்குநர் என்று விசாரித்த போது தான் ஆர்யா நடித்த கடம்பன் படத்தில் இயக்குநர் ராகவன் இந்த காட்சியை எடுத்து இருக்கிறார். அந்த படத்தில் அந்த காட்சி இடம் பெற்று இருக்கிறது. ஆனால், அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று கேத்ரின் தெரசா அந்த பேட்டியில் பொய் சொல்லி இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

From Around the web