பாண்டியன் ஸ்டோர் சுஜிதாவின் புதிய சீரியல் அப்டேட்..!

 
1

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலின் முதல் பாகத்தில் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜிதா.

தற்போதைய தெலுங்கு சீரியல்களில் கவனம் செலுத்தி வரும் இவர் தமிழில் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் புதிய தமிழ் சீரியலில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

புயலுக்கு முன் நடந்த சூட்டிங் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகர பேருந்தில் இந்த ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதனால் தமிழ் சீரியலில் நடிக்கிறீர்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From Around the web