லால் சலாம் பார்க்க குடும்பத்துடன் தியேட்டர் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்..!
Feb 15, 2024, 06:35 IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் ’லால் சலாம். இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய நடிகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்து உள்ளார்கள். இந்த படம் 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது.
லால் சலாம் திரைப்படத்தில் நடிகர் ரஜனிகாந்த் அவர்களுக்கு ஜோடியாக தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் இரண்டில் கோமதியாக நடிக்கும் நடிகை நிரோஷா நடித்திருந்தார்.
இந்நிலையில் வெளியான லால் சலாம் திரைப்படத்தினை பார்க்க பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் இரண்டில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் திரையரங்கிற்கு சென்றுள்ளனர். அப்போது எடுக்கபட்ட புகைப்படங்களை இதோ...


 - cini express.jpg)