பெற்றோர்களே தயவு செய்து இந்த ட்ரைலரை குழந்தைகளுடன் பார்க்காதீங்க..!! 

 
1

மாதவன் நடித்த ‘இறுதிசுற்று’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கணையாக சிறப்பாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்ற ரித்திகா, தற்போது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.பின்பு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சோசியல் மீடியாக்களை ஆக்டிவாக ரித்திகா, பல போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் இன்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார். தவறான கும்பலிடம் சிக்கி தவிக்கும் பெண்ணாக ரித்திகா நடித்துள்ளார்.இந்த படம் வரும் மார்ச் 3 ஆம் தேதி தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியாகிறது.

இதோ இந்த படத்தின் ட்ரைலர் 


 

From Around the web