லிப் லாக் காட்சிக்கு மட்டுமின்றி அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் தனி ரேட்டு- அனுபமா பற்றி பயில்வான் ரங்கநாதன்..! 

 
1

தமிழில் தனுஷ் நடித்த கொடி படத்தின் மூலம் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். அதன் பின்னர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடித்து வந்த அனுபமா பரமேஸ்வரன் மீண்டும் தமிழில் அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப் போகாதே படத்தில் நடித்திருந்தார்.ஆனால் அந்த படம் அவருக்கு பெரிதாக கோலிவுட்டில் கை கொடுக்கவில்லை..

துல்கர் சல்மானின் க்ரூப் படத்தில் ஹீரோயினாக நடிக்காமல் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் அனுபமா பரமேஸ்வரன்.அதிகளவில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த சூழலில் தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க அனுபமா பரமேவரனை ஒரு தயாரிப்பாளர் அணுகியிருக்கிறார்.

மேலும் நெளிந்துக் கொண்டே படத்தில் லிப் லாக் சீன் ஒன்று இருக்கு என்று அவர் சொல்ல அதுக்கு என்ன பண்ணிடலாம் ஆனால் 50 லட்சம் வேண்டும் அப்படி என்றல் ஒகே என அனுபமாக கேட்டுள்ளதாக பயில்வான் ரங்கநாதன் சொல்லியுள்ளார்.

1

லிப் லாக் காட்சிக்கு மட்டுமின்றி அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கும் அதை விட கூடுதலாக தனி ரேட்டு பேசி இருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன் என பெரிய அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

27 வயதான இளம் நடிகையா இப்படி இறங்கிட்டாரு என்றும் பயில்வான் அனுபமா பற்றி தப்பாக பேசுகிறார் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன…அவர் இது தான் உண்மை எனவும் அடித்து பேசியுள்ளார்…

From Around the web