வைரலாகும் போட்டோ..! அச்சு அசல் நயன்தாரா போலவே போஸ் கொடுக்கும் நடிகை..!
 

 
1

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியல் நடித்து குறுகிய காலத்துக்குள்ளேயே ரசிகர்களிடம் பேமஸ் ஆனார் நடிகை வாணி போஜன்.அதன் பின்பு அசோக் செல்வன் நடித்த 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மகான், மிரள், லவ் என அடுத்தடுத்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி புகைப்படங்கள் வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் படு வைரலாகி உள்ளது. அதில் அவர் அச்சு அசல் நயன்தாரா போலவே காணப்படுகின்றார். குறித்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

From Around the web