சிவகார்த்திகேயனை எதுவும் சொல்லாதீர்கள் ப்ளீஸ் ..!இமானின் முன்னாள் மனைவி 

 
1

முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி.இமான். இவர் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்தார் அதில் ஒரு ஷாக்கிங் செய்தியை வெளியிட்டுள்ளார்…அதுதான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது…

அதாவது சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம்.அவரை மன்னிக்கவே முடியாது என சொல்லியுள்ளார்…அதை வெளியில் சொல்ல முடியாது என மனமுருகி பேசினார் அவர்….அதனை போல அவருடன் இனிமேல் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன்.

அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம்.அந்த துரோகம் பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன் அவர் என்ன பதில் சொன்னார் என்பது பற்றி வெளிப்படையாக கூற முடியாது என்று சொல்லி அனைவர்க்கும் ஷாக் கொடுத்துள்ளார் இமான் 

சில விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு குழந்தைகள் எதிர்காலம் தான் காரணம் என கூறியிருந்தார்…அவர் கூறிய விஷயம் ரசிகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டது.பலரும் ஒரு விதமாக பேச ஆரம்பித்தனர்..பலரும் சிவாவை விமர்சித்து வருகின்றனர்…

இந்த நிலையில் டி.இமானின் முன்னாள் மனைவி மோகினா சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார்.அது இப்போது சர்ச்சை ஆகி வருகிறது…சிவகார்த்திகேயன் மிகவும் நல்ல மனிதர், அவர் பாவம்.நாங்கள் பிரியக்கூடாது என நினைத்தார் எந்த ஒரு நண்பனும் பிரியகூடாது என்று தான் நினைப்பார்…அவரை விமர்சிப்பதில் எந்த வித நியாயமும் இல்லை..

இமானுக்கு விவாகரத்து விஷயத்தில் சப்போர்ட் செய்யவில்லை எனவே தான் அவர் சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்…அவர் நல்ல நண்பர் எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார் என சொல்லியுள்ளார் மோனிகா அவர்கள்.

From Around the web