தயவு செய்து மஞ்சள் வீரன் படத்தை பார்க்காதீங்க..!!

 
1

வாசன் உணவு டெலிவரி பாயாக வேலை செய்து வருகிறார். அவருக்கு எந்த ஆர்டர் வந்தாலும் வாகனத்தை மெதுவாக ஓட்டுவதால் தாமதமாக டெலிவரி செய்கிறார்.

அனைத்து ஆர்டர்களையும் தாமதமாக டெலிவரி செய்வதால் இவர் மீது வாடிக்கையாளர்கள் பலர் புகார் கூறுகிறார்கள்.இதனால் வாசனின் வேலை போய்விடுகிறது…

இந்த நேரத்தில் தான் நாள் ஒரு காலத்தில் எப்படி இருந்தேன் என்று பிளாஷ் பேக்கில் கதை செல்கிறது.அப்போது வாசன் வெறும் வாசன் இல்ல TTF வாசன் இவர் பைக்கில் படுவேகமாக போய் இவர் மீது பல வழக்குகள் இருக்கிறது…என சொல்லப்பட்டு வருகிறது இந்த கதை மக்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டு வந்தது..

இந்நிலையில் தற்போது டிடிஎப் வாசன் அவரது ரசிகர்கள் உடன் லைவ் வீடியோவில் பேசி இருக்கிறார்.என் படம் ரிலீஸ் ஆனால் யாரும் அதிகம் விலை கொடுத்து பிளாக் டிக்கெட் வாங்கி படம் பார்க்காதீங்க…டிக்கெட் பணத்தை மட்டும் கொடுத்து பாருங்க என கூறி இருக்கிறார் இதனை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்..உன் படத்தை பார்ப்பதே பெருசு இது என்ன பிளாக்k டிக்கெட்ன்னு சீன் போடுறன்னு கலாய்த்து வருகின்றனர்..

முதல் படம் நடிக்கும்போதே சூப்பர்ஸ்டார் ரேஞ்சுக்கு இவர் பேசுவதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்…படம் வரட்டும் மீதி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என விமர்சித்து வருகின்றனர்..


 

From Around the web