பிரபல நடிகை தற்கொலை முயற்சி..!  

 
1

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சிவா மனசுல சக்தி. அந்த படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் அனுயா பகவத்.

அண்மையில் ஒரு பேட்டியில் அனுயா பேசும்போது, அந்த மார்பிங் வீடியோவால் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன், அந்த நேரத்தில் பிரச்சனையை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று எனக்கு தெரியவில்லை.

தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் கூட வந்தது, ஆனால் அந்த எண்ணத்தை மாற்றியது குடும்பம் தான். இவர் இல்லை என்றால் நான் இன்று உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். என்னை அவர்கள் புரிந்துகொண்டு துணையாக இருந்ததால் தப்பித்தேன் என சோகமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். ஒரே ஒரு வீடியோவால் தற்கொலை செய்ய முயன்றுள்ள பிரபல நடிகை அனுயா

From Around the web