முடிவுக்கு வரும் பிரபல சன் டிவி சீரியல்..!
Oct 17, 2024, 07:05 IST

ஆலியா மானசா கதாநாயகியாகவும் ரிஷி ராஜ் கதாநாயகனாகவும் நடித்து வந்த சீரியல் இனியா.
மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இச் சீரியல் முடிவுக்கு வரவுள்ளது.இதற்கான சூட்டிங் வேலைகளை தயாரிப்பு நிறுவனம் நிறைவுக்கு கொண்டுவந்துள்ளது.இறுதிக்கட்ட படப்புடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சீரியல் குழு வெளியிட்டுள்ளது.