பிரபல தமிழ் சீரியல் நடிகையின் நிர்வாண வீடியோவால் அதிர்ச்சி..!

நீண்ட பெயர் கொண்ட அந்த நடிகை இந்த சம்பவம் குறித்து மிகுந்த அதிர்ச்சியிலும் மன உளைச்சலிலும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவது மேலும் அவருக்கு வேதனையை அளித்துள்ளது.
"சிறகடிக்க ஆசை" சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஒருவர் சமீபத்தில் வீடியோ காட்சி ஒன்றில் நிர்வாணமாக தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சம்பந்தப்பட்ட நடிகை தனது நண்பர் அல்லது நெருங்கிய நபர் ஒருவருடன் வீடியோ அழைப்பில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அவர் நிர்வாணமாக காட்சியளித்துள்ளார். அந்த சமயத்தில் எதிர்முனையில் இருந்த நபர் அந்த காட்சியை பதிவு செய்துவிட்டார். அதை கசியவும் விட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சீரியல் குழுவினர் மற்றும் தொலைக்காட்சி தரப்பினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வீடியோ வேகமாக பரவி வருவதால், நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தரங்கத்திற்கு மதிப்பளித்து, வீடியோவை மேலும் பகிர வேண்டாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் டிஜிட்டல் யுகத்தில் தனிநபர்களின் பாதுகாப்பையும் அந்தரங்கத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.