அதலபாதாளத்தில் பிரபல டிவியின் சீரியல்கள்..! டாப் 10 சீரியல்களின் TRP ரேட்டிங்...! 

 
1

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் கடந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை பல வாரங்களுக்கு பின் எதிர்நீச்சல் சீரியல் பிடித்துள்ளது.

அதன்படி முதலிடத்தில் இருந்த கயல் சீரியல் எதிர்பார்க்காத வகையில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. மேலும் நான்காவது இடத்தை வானத்தைப்போல சீரியலும், ஐந்தாவது இடத்தை இனியா சீரியலும் பிடித்துள்ளது.

சன் டிவியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த சுந்தரி சீரியல், இந்த முறை ஆறாம் இடத்தை பிடித்து பரிதாபத்தில் உள்ளது. இவ்வாறு முதல் ஆறு இடங்களையும் சன் டிவி சீரியல்கள் தக்க வைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ஏழாவது இடத்தையும், பாக்கியலட்சுமி சீரியல் எட்டாவது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒன்பதாவது இடத்தையும் ஆஹா கல்யாணம் சீரியல் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

From Around the web