பிரபுதேவா நடிப்பில் ‘தேள்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு..!!

 
1

பிரபுதேவா நடிப்பில் நடித்து முடித்த திரைப்படம் ‘தேள்’. இப்படத்தை ‘தூத்துக்குடி’,‘மதுரை சம்பவம்’, உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹரிகுமார் இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரவுதேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார்.  இப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். 

கடந்த 2019-ஆம் ஆண்டே தயாராக இப்படம் கொரானா காரணமாக ரிலீசாகாமல் இருந்த நிலையில் வரும் டிச.10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரில் ஆக்ஷன் அதிரடி காட்சிகளில் பட்டைய கிளப்பியுள்ளார் பிரபுதேவா.  

From Around the web