காதலனின் பிறந்தநாளுக்கு உருக்கமான வாழ்த்து தெரிவித்த பிரியா பவானி ஷங்கர்..!!

 
1

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

மேயாத மான் முதல் தற்போது வரை இவர் நடித்த நடிக்கும் படங்கள் அனைத்தும் செம ஹிட் ஆகி வருகிறது .மேலும் இவருக்கு நாளுக்கு நாள் மவுசும் கூடிக்கொண்டே தான் செல்கிறது .

இதுமட்டுமல்லாமல் அவரது லைனப்பில் தற்போது பல படங்கள் கைவசம் உள்ளது . தமிழ் சினிமாவில் நல்ல பெயரெடுத்துள்ள இவர் சில வேற்று மொழி படங்களிலும் கமிட்டாகியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

என்னதான் இவருக்கு எக்கசக்க ரசிகர்கள் இருந்தாலும் இவர் ஒரே ஒருவருக்கு தான் ரசிகராக உள்ளார். என்ன மக்களே புரியலையா . நடிகை பிரியா பவானி ஷங்கர், ராஜ்வேல் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார் .

அவ்வப்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று காதலனுடன் அவர் எடுத்து போடும் புகைப்படங்களுக்கு லைக்குகள் தாறுமாறாக வந்து விழுங்கும் .

இந்நிலையில் பிரியா பவானி ஷங்கரின் காதலர் ராஜ்வேலுவிற்கு இன்று பிறந்தநாள், அவருக்கு வாழ்த்து கூறி பிரியா பவானி ஷங்கர் ஸ்பெஷல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இதோ அந்த பதிவை நீங்களே பாருங்கள்..

From Around the web