முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்!

 
1

இன்று தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், வீடியோவை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ பதிவில், “என்னுடைய இனிய நண்பர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவருடைய 70- வது பிறந்தநாளில் நான் மனதார வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்


.

From Around the web