பிரபல பாலிவுட் நடிகருக்கு ராஷ்மிகா கொடுத்த லிப் லாக் முத்தம்..!  வைரலாகும் போஸ்டர்..! 

 
1

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக மாறியுள்ளார். ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஹீரோ பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர்.

சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. டீசர் வெளிவந்ததை தொடர்ந்து அடுத்ததாக இப்படத்தின் முதல் பாடலை வெளியிடவுள்ளனர்.அதற்கான அறிவிப்பு ரன்பீர் கபூர் – ராஷ்மிகா லிப் லாக் ரொமான்டிக் முத்த காட்சி போஸ்டருடன் வெளிவந்துள்ளது. Hua Main என ஹிந்தியில் தலைப்பிட பட்டுள்ள இந்த பாடல் இன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.


 

From Around the web