இரா.முத்தரசன் நடிகராக அறிமுகமாகும் அரிசி படத்தின் முதல் பார்வை..!

இளையராஜா இசையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நடிகராக அறிமுகமாகும் அரிசி படத்தின் முதல் பார்வையை பாரதிராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இரா.முத்தரசன் மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார்.சிசர் மனோகர், கோவி இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படம் விவசாயத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் என சொல்லப்படுகின்றது,
இந்நிலையில் இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் பாரதிராஜா தனது ட்விட்டர் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.போஸ்டரை கருமேகம் மற்றும் வயல் வெளியில் காண்பிப்பது போல இருக்கின்றது..இது வைரல் ஆகி வருகின்றது…
பேரன்பு கொண்ட
— Bharathiraja (@offBharathiraja) November 10, 2023
தோழர் திரு.இரா.முத்தரசன் & அரிசி படக் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் Happy to Share the title & 1st Look of #Arisi - A heart wrenching movie about farmers featuring TN State Secretary of communist party #RMutharasan as the lead..
A Maestro 🎸@ilaiyaraaja Musical… pic.twitter.com/r6TNiwVJju