முத்துவிற்கு பிறந்தநாள் : வீடியோ வெளியிட்டு வாழ்த்து சொன்ன ரோகிணி..! 

 
1

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த், பல்லாயிரக்கணக்கான பெண் ரசிகர்களை மட்டுமின்றி இல்லத்தரசிகள், ஆண் தேவதைகளின் மனதையும் கவர்ந்து வருகிறார்.தனது தந்தை மீது மிகுந்த பாசம் உடையவர் ஆகவும், தனது மனைவியின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் இட்ட ஒரு கதாபாத்திரமாகவும் முத்து காணப்படுகிறார்.

இந்த நிலையில், நேற்று பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகர் வெற்றி வசந்திற்க்கு சீரியல் பிரபலங்கள் மட்டுமின்றி விஜய் டிவியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளது. அவை வருமாறு,

From Around the web