சோகம்..! பிரபல நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு கை கால் விழுந்துடிச்சி, நடக்க முடியல...

 
1

பிரபல காமெடி நடிகர்களின் ஒருவர் தான் ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ்.வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகரான இந்த வெங்கல் ராவ், ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து, தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த ஆண்டு இவருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் இருந்தபடி சிகிச்சையில் இருந்த நிலையில் தற்போது ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் வெங்கல் ராவ் கூடிய விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இது தகவல் இணையத்தில் வைரலாகி வர பலரும் வெங்கல் ராவ் கூடிய விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

From Around the web