சமந்தாவா இது.. அதுவும் இவ்வளவு கவர்ச்சியான உடையில் ... ரசிகர்கள் ஷாக்..!  

 
1
இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா.இவர் ஆரம்ப காலங்களில் ஒரு சில படங்களில் மாத்திரமே நடித்து வந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. எனினும் இவர் இந்திய அளவில் பிரபலமானது புஸ்பா படத்தில் வரும் பாடலின் மூலமே ஆகும்.அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். தற்போது சமந்தா 'சிட்டாடல்' என்ற வெப் சீரிஸில்
நடித்துள்ளார். விரைவில் இது ஓடிடியில் வெளியாக உள்ளது.

இவ்வாறு இருக்கும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோக்கள் பகிர்ந்துள்ளார். கொஞ்சம் மாத்திரம் உடம்பை மறைப்பது போன்று கவர்ச்சி உடையில் கவர்ச்சியான லுக்கில் போஸ் கொடுக்கும் குறித்த  போட்டோஸ் வைரலாகி வருகின்றது 

From Around the web