வைரலாகும் கணவர் ரெடின் கிங்ஸ்லி மற்றும் மகளுடன் சங்கீதா..! 

 
1

கோலமாவு கோகிலா என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ரெடின் கிங்ஸ்லி. இந்த படத்தை தொடர்ந்து இவர் டாக்டர் படத்திலும் பீஸ்ட் படத்திலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலான பிறகு சங்கீதாவுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு கிரிஷ் என்பவரிடம் திருமணம் நடந்து ஒரு மகள் இருக்கும் விஷயம் தெரிய வந்தது.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்ட நிலையில் சங்கீதா தற்போது ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய மகளுடன் இரண்டாவது கணவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sangeeta daughter photo update

From Around the web