நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் சீரியல் நடிகை..!!
 

சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகை நீச்சல் குளத்தில் மிகவும் கிளாமர் காட்டி குளிக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகின்றன.
 
saranya

தமிழின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியில் செய்தியாளராக இருந்தவர் சரண்யா துராடி. புதுச்சேரியை சேர்ந்த இவர், சினிமா படங்களில் நடிக்கவும் மிகுந்த ஆர்வங்காட்டினார். ஆனால் அவருக்கு பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.

இதனால் திருமணம் செய்துகொண்டு லண்டன் சென்ற சரண்யா, மீண்டும் ஊடகத் துறைக்கு திரும்பினார். அப்போது அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் தயாரான சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் அவர் சின்னத்திரையில் அறிமுகமானார்.

நெஞ்சம் மறப்பதில்லை. ஆயுத எழுத்து, தெலுங்கு ரோஜா சீரியல் போன்றவற்றில் நடித்தார். ஆனால் இப்போது அவர் எந்த தொடரிலும் நடிக்கவில்லை. விஜய் தொலைக்காட்சியில் அவ்வப்போது நடக்கும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.

saranya

இந்நிலையில் 2000 ஆண்டுகள் பழமையான ஒரு நீச்சல் குளத்தில், நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தை சரண்யா துராடி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அவருடைய சமூகவலைதள ஃபோலோயர்ஸுகளை மிகவும் உற்சாகமடையச் செய்துள்ளது.

From Around the web