இளம் பெண்களை செக்ஸ் டார்ச்சர் செய்யும் பிரபல தமிழ் நடிகர் - பரபரப்பு 

 
இளம் பெண்களை செக்ஸ் டார்ச்சர் செய்யும் பிரபல தமிழ் நடிகர் - பரபரப்பு

சமூகவலைதளத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல நடிகர் டேனியல் ஆனி போப் மீது பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல செய்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த டேனியல், “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து மரகத நாணயம் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்று வரை சென்றார். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி பல்வேறு படங்கள் மற்றும் வலை தொடர்களில் நடித்து வருகிறார். இவருக்கு மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நள்ளிரவு நேரத்தில் 17 வயது பள்ளி மாணவியை தொடர்புகொண்டு அவருக்கு மனரீதியான பாலியல் தொல்லை கொடுத்ததாக ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பலரும் புகார் எழுப்பியுள்ளனர்.

From Around the web