போதைப்பொருளுடன் சிக்கிய சீரியல் நடிகை மீனா..! 

 
1

சன் டிவியின் பிரபல சுந்தரி தொடரில் நடித்துள்ளார் பிரபல சீரியல் நடிகை மீனா. இவர் நேற்று ராயப்பேட்டையில் நடந்த சோதனையின் போது 5 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளார்.
 

சம்பவம் தொடர்பாக மேல்முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான விசாரணையில் நடிகை மீனா மேலும் சில முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்துறையினருடன் தொடர்புடையதாக உள்ளார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

1

.போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாடு தொடர்பான நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சினிமா துறையினரின் பங்கிற்கு இது பெரும் எதிரொலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும்  நடிகை மீனா சினிமாத் துறையில் உள்ள சிலருடன் தொடர்புடையவரா? இவர் யாருக்கெல்லாம் விற்பனை செய்தார் என்பதற்கான பல கேள்விகளுக்கு போலீசார் விரைவில் பதிலளிக்க உள்ளனர்.

From Around the web