சொகுசு காரை வாங்கிய சீரியல் நடிகை..!!  விலை இத்தனை லட்சமா!

 
1

‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் ஏராளமான ரசிகர்கல் மத்தியில் பிரபலமானவர். 

தொடர்ந்து  பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சித்தாவுக்கு எக்கசக்கமான ரசிகர் பட்டாளம் உருவானது. தொடர்ந்து பல நேர்காணல், ஃபேன்ஸ் மீட் மூலமாக அவர்களை சந்தித்து வருகிறார்.
 

இந்த நிலையில் புத்தாண்டை புது காருடன் ரச்சிதா தொடங்கியுள்ளார். அதன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுடன் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார். அதன் மதிப்பு 22 லட்சமாம். எம்ஜி ஹெக்டார் என்று அழைக்கப்படும் மாடல் கார்தான் அது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ரச்சிதாவை எப்போது மீண்டும் திரையில் பார்ப்போம் என்றும் கேட்டு வருகின்றனர். 

From Around the web