பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்ட கவர்ச்சி நடிகை...! 

 
1

நடிகை ஷெர்லின் ஷோப்ரா சமீபத்தில் விமான நிலையத்தில் ஒரு ரசிகரிடம் ஆபாசமாக நடந்து கொண்டது வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் ஷெர்லின் ஒரு இளைஞரை வலுக்கட்டாயமாக பிடித்து ஆபாச அசைவுகளுடன் நடனமாடுகிறார்.ஆனால் அந்த இளைஞர் விலகி செல்ல முயற்சிக்கிறார் ஆனால் ஷெர்லின் விடவில்லை. இதனால் ஷெர்லினின் நடத்தை கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.

ட்விட்டர் பயனர் ஒருவர், இதுதொடர்பான வீடியோவை பதிவிட்டு, 'ஷெர்லின் சோப்ரா மீது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சிலர் மும்பை காவல்துறையை டேக் செய்து

இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


  

From Around the web