இன்ஸ்டாவில் வைரலாகும் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள்!

 
இன்ஸ்டாவில் வைரலாகும் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து முண்ணனி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது அவருடைய படங்களை வைரலாக்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


தமிழ் நடிகைகள் திருமணத்திற்கு நடித்தாலும் கவர்ச்சியாக நடிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால் நடிகை சமந்தாவோ நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதுடன் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் இட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில், தற்போது பச்சை நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை சக நடிகைகளான ஹன்சிகா, ராஷி கண்ணா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் சமந்தா மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.ரசிகர்களும் அவருடைய இந்த படங்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

From Around the web