ரசிகர்களுக்கு அதிர்ச்சி ..!! ஓமிக்ரான் அச்சுறுத்தலால் ரிலீசிலிருந்து பின்வாங்கிய ‘ராதே ஷ்யாம்’

 
1

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் நடித்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தயாரிப்பாளர்கள் சில நாட்களுக்கு முன்பு படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்ததை அடுத்து, ‘ராதே ஷ்யாம்’ தயாரிப்பாளர்களும் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து உள்ளனர்.

Image

இது குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு,இருப்பதாவது “ஓமிக்ரான் மாறுபாட்டின் வளர்ந்து வரும் நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, படத்தை திரையரங்கில் காண நாம் அனைவரும் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. விரைவில் உங்களை திரையரங்குகளில் சந்திப்போம் என பதிவிட்டு உள்ளனர்.

From Around the web